tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

  குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் இயக்கங்களின் சார்பில் மதுரை தெற்குவாசல் பகுதியில் வியாழனன்று பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்னிலையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.