அரியலூர் போக்குவரத்து கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.சிற்றம்பலம், சிபிஎம் அரியலூர் ஒன்றிய செயலாளர் துரை.அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.