கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
ஏற்கனவே 6 பேர் உயிரிழந்த நிலையில், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த 56 வயது நபர் இன்று உயிரிழப்பு
அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது