செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

img

வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் த.ரத்னா ஆய்வு

அரியலூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறும் முகாமினை மாவட்ட ஆட்சியர் த.ரத்னா நேரில் சென்று பார்வையிட்டார்.

;