states

img

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மணிப்பூரில் உள்நாட்டுப் போர் போன்ற சூழல் உள்ளது. ஆனால் இன்று வரை பிரதமர் அங்கு செல்லவில்லை. மணிப்பூர் போல அசாம் மாநிலத்தையும் பாஜகவும், முதல்வராக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் பிரிக்கின்றனர். நாட்டிலேயே ஊழல் நிறைந்த முதல்வராக ஹிமந்தா பிஸ்வா உள்ளார்.