states

img

புனேவில் பயிற்சி விமானம் விபத்து- பெண் விமானி படுகாயம் 

புனேவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி காயம் அடைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே கந்பன்வாடி கிராமத்தில் பயிற்சி விமானம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண் விமானி பாவிகா ரத்தோட் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். 
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.