states

img

மந்திரத் தகடுகளுக்கு எந்த சக்தியும் இல்லை....

“ஹனுமன் எந்திரம், குபேர எந்திரம், மந்திரதகடுகளுக்கு சக்தி இருப்பதாக விளம்பரங்களில் கூறப்படுகின்றன. ஆனால்,அவ்வாறு சக்தி இருப்பதாக விற்பனையாளர் களால் நிரூபிக்க முடியாது என்று சொல்வதில் எங்களுக்கு (நீதிமன்றம்)எந்தத் தயக்கமும் இல்லை” என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் தனாஜ் நலவாடே, முகுந்த் சேவ்லிகர் அமர்வு கூறியுள்ளது.

;