states

img

ரூ.31000க்கு ஏலம் போன ஒரு பெட்டி மாம்பழம்

மகாராஷ்டிராவில் ஒரு பெட்டி மாம்பழம் ரூ.31,000க்கு ஏலம் விடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சந்தையில் குறிப்பிட்ட சில வகை மாம்பழங்கள் அதிக சுவையுடன் இருப்பதால் அதிக விலைக்கு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் புனே சந்தையில் ஒரு பெட்டி மாம்பழம் ரூ.31000க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயி இந்த முறை அதிக தொகைக்கு ஏலம் போனதாக தெரிவித்துள்ளார்.