states

img

ககாரியாவில் சிபிஎம் எழுச்சிக் கோலம்

பீகார் மாநிலம் ககாரியா மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சஞ்சய் குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பெரும் திரள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மே 7 அன்று இந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது.