உலகக்கோப்பை இறுதி ஆட்டம் நமது நிருபர் நவம்பர் 19, 2023 11/19/2023 11:13:47 PM இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பை (1983) பெற்றுக்கொடுத்த என்னையும் எனது குழுவினர் அனைவரையும் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் நடைபெறும் அகமதாபாத் மைதானத்திற்கு அழைத்திருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியம் எந்த அழைப்பும் விடுக்கவில்லை. இது மிக மோசமானது.