1000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக்குடும்பம் இல்லாமல் போகுமென்கிறது அறிவியல். 1000 ரூபாய் மாதந்தோறும் கொடுத்து எளியவர்களின் துயரங்களை இல்லாமலாக்க முயற்சிக்கிறது அரசியல். அறிவியலோ, அரசியலோ, மனித முயற்சியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இன்றைய நாள் சிறப்புமிக்க நாள்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்