states

img

காஷ்மீரி பண்டிட்களை வீட்டிற்கு அழைத்து வர முயற்சித்தோம்.

காஷ்மீரி பண்டிட்களை வீட்டிற்கு அழைத்து வர முயற்சித்தோம். ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. எங்களை பாகிஸ்தானியர்கள் என்று சொல்லாதீர்கள். இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு - காஷ்மீர் இருக்க வேண்டும் என்று கூறியதற்காக எனது எத்தனை அமைச்சர்கள் கொல்லப்பட்டார்கள், உங்களுக்குத் தெரியுமா?

தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி. பரூக் அப்துல்லா