states

img

இந்தியாவின் சிறந்த ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவை பாராட்டுவதில் நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம்

இந்தியாவின் சிறந்த ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவை பாராட்டுவதில் நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம். ஒட்டுமொத்த இளைய தலைமுறைக்கும் அவர் ஒரு சிறந்த உந்து சக்தியாக மாறியுள்ளார். அவர் ஸ்விட்சர்லாந்தின் நட்புறவு தூதராக இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். 

சுவிட்சர்லாந்து சுற்றுலாத் துறை அமைச்சகம்