கேரள உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு மேலாண்மை முயற்சிகள் நமது நிருபர் அக்டோபர் 12, 2023 10/12/2023 9:18:36 PM கேரள உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு மேலாண்மை முயற்சிகள் மூலம், மார்ச் 30, 2024-க்குள் கேரளாவை திடக்கழிவு இல்லாத மாநிலமாக மாற்ற மாநில அரசு இலக்கு நிர்ணயித்து, அதனை எளிதாக்க அரசாணை நிறைவேற்றப்பட்டுள்ளது.