states

உத்தரகண்ட் நிலச்சரிவு இரண்டாம் நாளாக தொடர்ந்த மீட்புப் பணி

உத்தரகண்ட் நிலச்சரிவு இரண்டாம் நாளாக தொடர்ந்த மீட்புப் பணி

உத்தரகண்ட் மாநிலம்  உத்தரகாசி யில் ஆகஸ்ட் 5 அன்று ஏற்பட்ட மேக வெடிப்பால் கங்கை ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் நிலச்சரிவும் ஏற்பட்டு தாராலி என்ற கிராமமே மண்ணில் புதைந்தது. இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ளதாக பேரிடர் மீட்புப்  படை தெரி வித்துள்ளது. இந்த இயற்கைச் சீற்றத் தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 5  போ் உயிரி ழந்ததாகவும், ராணுவ வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ள தாகவும்  கூறப்படுகிறது.