உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலிலும், வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். தேசிய ஜனநாயக மற்றும் “இந்தியா” கூட்டணியில் பகுஜன் சமாஜ் இடம்பெறாது. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி