states

img

உ.பி.யில் சமாஜ்வாதிக்கு விவசாய அமைப்பு ஆதரவு “உ.பி. மாநிலத்தில்

“உ.பி. மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளின் நலனுக் காக எதையும் செய்ய வில்லை. மக்களி டையே மதவெறியைத் தூண்டி, மீண்டும் ஆட் சிக்கு வர அது முயற்சிக் கிறது. ஆங்கிலேயே கிழக்கிந்திய கம் பெனிபோல பிரித்தாளும் கொள்கையை அக்கட்சி கடைப்பிடிக்கிறது. எனவே, உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை ஆத ரிப்பது என முடிவெடுத்துள்ளோம்” என்று ‘ராஷ்ட்ரிய கிஸான் மஞ்ச்’ என்ற விவ சாயிகள் அமைப்பின் தலைவர் சேகர் தீக்சித் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ள கூறியுள்ள சேகர் தீக்சித், தங்களின் இந்த தீர்மானம் குறித்து, சமாஜ்வாதி தலைவர் அகி லேஷிற்கு கடிதமும் எழுதியுள்ளார்.