states

img

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்ததால் வேலையில்லாத் திண்டாட்டம்

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்ததால் வேலையில்லாத் திண்டாட்டம் மோசமான அளவில் அதிகரித்துள்ள நிலையில், 48 லட்சம் மாணவர்கள் எழுதிய உத்தரப்பிரதேச காவல்துறை தேர்வின் வினாத்தாள் கசிந்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் ஒருபோதும் வினாத்தாள் கசிவு நிறுத்தப்பட வாய்ப்பில்லை. நாட்டில் வளர்ச்சியும் ஏற்பட வாய்ப்பில்லை.