நம்நாட்டின் பொருளாதாரத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை சிந்திக்காமல் ஜி-20 மாநாட்டில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள் மீதான 20% சுங்கவரியை நீக்கும் முடிவை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் முடிவால் காஷ்மீர் மட்டுமல்ல இமாச்சலப்பிரதேசம், உத்தர்கண்ட் விவசாயிகளும் பாதிக்கப்படுவர்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா