states

img

இந்தியாவைக் காப்பாற்ற பாஜகவை அகற்ற வேண்டும்.

இந்தியாவைக் காப்பாற்ற பாஜகவை அகற்ற வேண்டும். அதற்காக போராடி வருகிறோம். நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. வறுமை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. மோடி ஜியை சூரியனுக்கு அனுப்புமாறு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஆர்ஜேடி தலைவர்  லாலு பிரசாத் யாதவ்