states

img

இந்திக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளது

இந்திக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளது. இந்திய மொழிகள் அனைத்துமே சிறந்த மொழிகள் தான். ஆனால் இந்தி அதிகமாக பேசப்படுவதால் அதை கற்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது.