“நாலயக் (மதிப்பற்ற)” வார்த்தை சாதாரணமாக கூறப்படுவதுதான். இந்த வார்த்தையுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சேர்த்து கூறியதற்காக மும்பை முன்னாள் மேயர் தத்தா தல்வி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் இவ்வாறு பேச வேண்டும் என தணிக்கை எதுவும் இருக்கிறதா? அவசரநிலை எதுவும் நடைமுறையில் உள்ளதா? என சந்தேகம் எழுந்துள்ளது.