states

img

பள்ளி சிறுவன் கன்னத்தில் அறையப்படும் வீடியோவை முடக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

பள்ளி சிறுவன் கன்னத்தில் அறையப்படும் வீடியோவை முடக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தவறிழைத்த ஆசிரியை மதவாதத்தை தூண்டுகிறார். ஆசிரியர்களை நம்பியே பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

உ.பி. காங்கிரஸ் மூத்த தலைவர்  சுப்ரியா சிரினேட்