states

img

பாஜக எம்எல்ஏ மகன் காரில் சென்று வழிப்பறி!

உத்தரப்பிரதேச மாநிலம் கண்டாசா அருகே உள்ள ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர்  ஷியாம் பகதூர் சிங். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த  இவரை துப்பாக்கி முனையில் வழிமறித்து, ரூ. 1 லட்சம் ரொக் கப்பணத்தை பறித்துச் சென்றதாக, பாஜக எம்எல்ஏ ராம் சந்திர யாதவ் மகன் அலோக் யாதவ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றி யுள்ளனர்.