உ.பி. மாநில தேர்த லில், சமாஜ்வாதி கூட்ட ணியை ஆதரிப்போம் என்று பேசிய பாரதிய கிசான் யூனியன் தலை வர் நரேஷ் திகாயத், பின்னர் பாஜக-வின் சஞ்சீவ் பல்யானை சந் தித்த பின், எந்த கூட்டணிக்கும் ஆதர வில்லை என்று பல்டி அடித்தார். தற்போது, பாரதிய கிசான் யூனியனின் மற்றொரு தலைவரான ராகேஷ் திகாயத்தும், “5 மாநிலத் தேர்தலில் எந்த அரசியல் கட் சிக்கும் ஆதரவில்லை” என்று அறிவித் துள்ளார்.