கடந்த ஒன்பது நாட்களாக நேபாள காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நமது நிருபர் ஜூலை 27, 2023 7/27/2023 11:21:19 PM கடந்த ஒன்பது நாட்களாக நேபாள காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. குழுவாதம் பெருகியிருப்பதால் எந்தவொரு பெரிய முடிவும் எடுக்காமல் இந்தக் கூட்டம் நிறைவு பெற்றிருக்கிறது.