தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அர விந்த் கெஜ்ரிவால், தொலைக்காட்சி ஒன் றுக்கு அளித்த பேட்டி யை தவறாகச் சித்த ரித்து டுவிட்டரில் வீடியோ பதிவேற்றியதாக, தில்லி பாஜக ஊடகப் பிரிவு தலைவா் நவீன் குமார் ஜிண்டால் மீது மொகாலி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.