states

img

சமத்துவமின்மைக்கு எதிராக சமாஜ்வாதி போராடும்!

“எளிய மக்களுக் கான எந்தவொரு நலத் திட்டத்தையும் பாஜக அரசு செய்யவில்லை. பெரும்பான்மை பெற்ற தன் மூலம் பாஜக மேற் கொண்டு வரும் அடா வடித்தனத்தை நாடே வேடிக்கை பார்த்து வருகிறது” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். “சமூகத்தில் சமத்து வமின்மை, வேலையின்மைக்கு எதிராக சமாஜ்வாதி தொடர்ந்து போராடும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.