states

img

பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் தொகை 2018-19ஆம் ஆண்டில் ரூ. 250 கோடி

“பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் தொகை 2018-19ஆம் ஆண்டில் ரூ. 250 கோடியில் இருந்தது. அது 2022-23-ஆம் ஆண்டில் 6.48 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் தேர்தல் நேரத்தில் பழைய திட்டங்களுக்கு பெயரை மாற்றி பழங்குடியின மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது.”