தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது விலகியிருப்பது பாஜகவுக்கு எதிரான அலை நாடு முழுவதும் தொடங்கிவிட்டதையே காட்டுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக பாஜக வெறும் பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமே செய்துள்ளது. இந்த உண்மை தெரிந்ததால், பல கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகின்றன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா