states

img

சந்திரசேகர ராவ் மோடிக்கே உதவுகிறார்?

“தெலுங்கானா முதல்வர் கே. சந்திர சேகர் ராவ் உண்மையி லேயே பாஜக-வுக்கு எதி ராக அணிதிரட்ட விரும் பினால் ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் மற்றும் கெஜ்ரிவால் ஆகியோரிடம் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். மாறாக மு.க.ஸ்டாலின், மம்தா  பானர்ஜி, உத்தவ் தாக்கரே போன்ற தலை வர்களைச் சந்திப்பதன் மூலம் அவர் ஐமுகூ அணியை உடைத்து நரேந்திர மோடிக்கே உதவி செய்கிறார். இது ஒரு  சதி” என்று தெலுங்கானா காங்கிரஸ் தலை வர் ரேவந்த் ரெட்டி சந்தேசம் எழுப்பியுள்ளார்.