காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறை வால் மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டுள்ளார். லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக தில்லி யில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனு மதிக்கப்பட்டுள்ள நிலையில், தற் போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப் பதாகவும், சோனியா காந்தியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.