states

img

அஜித் பவார் கோஷ்டியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள்

அஜித் பவார் கோஷ்டியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் எங்களுடன் (தேசியவாத காங்கிரஸ்- சரத் பவார்) தொடர்பில் இருக்கிறார்கள். சிலர் எங்களைச் சந்தித்திருக்கிறார்கள். விரைவில் நடக்க வேண்டியது நடக்கும். இதைப் பற்றி தற்போது எதையும் சொல்ல விரும்பவில்லை.