states

img

அமிர்தசரஸ் தொகுதியில் மீண்டும் சித்து போட்டி

பஞ்சாப் சட்டப்பேர வைத் தேர்தலில் போட்டி யிடும் 86 காங்கிரஸ் வேட் பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சம்கார் சாகிப் தொகுதி யில் மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கு அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் துணை முதல்வர்களான சுக்விந்தர் சிங் ரந்தோ வாவிற்கு, தேரா பாபா நானக் தொகுதி யும், ஓம் பிரகாஷ் சோனிக்கு அமிர்தசரஸ் மத்திய தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.