states

img

நான் ‘வெளியாள்’ என்றால்... மோடி, வாரணாசிக்காரரா?

பாஜக அனுதாபி யாக இருந்த சத்ருகன் சின்ஹா, தற்போது, திரி ணாமுலில் இணைந்துள் ளார். மம்தா பானர்ஜி யும், அவரைக் கட்சியில் சேர்த்த கையோடு, மேற்கு வங்கத்தின் அசன்சோல் எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் வேட்பா ளராக நிறுத்தியுள்ளார். இதனிடையே சத்ரு கனை வெளியூர்க்காரர் என பாஜக-வினர் விமர்சிக்க, “பிரதமர் மோடி மட்டும் வார ணாசிக்காரரா? அவர் குஜராத்திலிருந்து உ.பி.க்கு சென்று போட்டியிடவில் லையா?” என்று சின்ஹா எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.