பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வாருங்கள். தில்லியில் பொதுவெளியில் லட்சம்பேர் கூடும் இடத்தில் சனாதனம் குறித்து விவாதிக்க நான் தயார்! நீங்கள் தயாரா? சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான், அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லையெனில் வேறு வேலைக்கு சென்றிருப்பார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா