states

img

சக்யுக்த கிஷான் மோர்ச்சா தேர்தலில் போட்டியிடாது!

“விவசாயிகள் அமைப்புக்கள் கூடி பஞ் சாப் தேர்தலில் போட்டி யிடப் போவதாக செய்தி கள் வெளியாகியுள்ள நிலையில், உ.பி. தேர்த லில் ‘சம்யுக்த கிஷான் மோர்ச்சா’ களம் காணுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ‘சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு எந்தவித தேர்தலிலும் போட்டி யிடாது. அரசியலிலும் ஈடுபடாது” என்று பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெளிவுபடுத்தியுள்ளார்.