“சிபிஎம்-மைச் சேர்ந்த திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந் திரனுக்கும், இளம் எம்எல்ஏ சச்சின் தேவுக் கும் திருமணம் நடை பெறவுள்ளது. இதை யொட்டி ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தியாவின் இருபெரும் கிரிக்கெட் வீரர்களின் பெயரை இணைத்து பெயரிடப்பட்ட யாருமே சோடை போனதில்லை, நல்ல கேட்ச்.. அதை ஆர்யாவிடம் சொன்னேன். இந்த இளம் ஜோடிகளுக்கு எனது வாழ்த்துக் கள்” என திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் டுவிட்டரில் பதிவிட்டுள் ளார்.