மக்கள் இயக்கங்களில் பணி செய்வதற்கு புரட்சிகர நடவடிக்கைக - - லெனின் - நமது நிருபர் மார்ச் 1, 2024 3/1/2024 8:59:52 PM மக்கள் இயக்கங்களில் பணி செய்வதற்கு புரட்சிகர நடவடிக்கைகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் நபர்கள், தங்களை சித்தாந்த ரீதியிலான புரட்சியாளர்களாக இருக்க பொறுமையாகவும் உறுதியாகவும் தங்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.