states

img

நாகா மக்களை இழிவுபடுத்தவில்லை, உண்மையில் பாராட்டியுள்ளோம். எனது பேச்சு

நாகா மக்களை இழிவுபடுத்தவில்லை, உண்மையில் பாராட்டியுள்ளோம். எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் காரரான ஆளுநர் ஆர்.என்.ரவி நாகாலாந்தில் இருந்த பொழுது நாய் இறைச்சி தடை உத்தரவு பிறப்பித்தார். பின்னர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தால் அது ரத்து செய்யப்பட்டது.