states

img

இளைஞர்களுக்கு வழிவிடத் தயார்!

“ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தல் தோல் விக்கு காங்கிரசில் அனைவருமே பொறுப்பு. தேசியம், மாநிலம், மாவட் டம், ஒன்றியம் என அனைத்து மட்டத்திலும் உள்ள தலைவர்கள் தோற்றுவிட்டதாகவே அர்த்தம். இதில், மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும்.காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க இளைஞர்களுக்கு வழி விட என்னைப் போன்ற வயதானவர்கள் தயாராக இருக்கிறோம்” என்று காங்கி ரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரி வித்துள்ளார்.