states

img

லாலுவை அலைக்கழித்த எய்ம்ஸ் மருத்துவமனை!

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிர சாத் (73), ராஞ்சி மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தார். உடல் நிலை திடீரென மோச மாகவே, செவ்வாய்க் கிழமை இரவு தில்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அங்கு லாலுவின் உடல்நிலை சீராக  இருப்பதாக கூறி அதிகாலை 3 மணிக்கே எய்ம்ஸ் நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தது.  இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதனன்று பிற்பகல் 12.30 மணிக்கு  எய்ம்ஸ் மீண்டும் அவருக்கு அட்மிஷன் வழங்கியுள்ளது.