ஊழல், வாரிசு அரசியலை ஒழித்துக் கட்டியவர் பிரதமர் மோடி, ஒருநாள் கூட ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உழைத்து கொண்டிருக்கிறார். விடுதலைக்குப் பிந்தைய புகழ்பெற்ற பிரதமர் ஒருவர் உண்டெனில் அது நரேந்திர மோடி தான். 24 மணிநேரத்தில் 17 மணிநேரம் உழைக்கக் கூடிய பிரதமர் நாட்டில் இருந்தது உண்டா?
உள்துறை அமைச்சர் அமித் ஷா