இன்றைய காலகட்டத்தில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது நமது நிருபர் பிப்ரவரி 21, 2024 2/21/2024 11:32:20 PM இன்றைய காலகட்டத்தில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை நசுக்கப்படுகின்றன. செய்தி சேனல்கள் முடக்கப்படுகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் நடத்துகின்றன.