states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

கோட்சே முகம்


பிரதமர் மோடி: புத்தர் காந்தி மண்ணில் ஜி 20 கூடும் பொழுது சமாதானத்திற்கான வலுவான செய்தியை உலகுக்கு முன்வைப்போம் என நம்பிக்கை உள்ளது. 

உலகத்தின் முன் என்னதான் காந்தி குல்லாய் போடும் வேடமிட்டாலும் இது இந்தியாவில் உள்ள கோட்சே முகம்தான் என அனைவரும் தெளிவாக பார்க்க இயலும்.

ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி: இந்தியாவில் இணைய வசதி அனைவருக்கும் கிடைக்கிறது . ஆனால் சர்வதேச அளவில் டிஜிட்டல் இடைவெளி அதிக அளவில் உள்ளது. 

மெய்யாலுமா? 2015ம் ஆண்டிலிருந்து இணைய முடக்கத்தின் தலைநகரமாக இந்தியா உள்ளது. பாதிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு இணையத்தை பயன்படுத்தும் வசதி இல்லை.