வாச்சாத்தி தீர்ப்பு நீதித்துறையின் நம்பிக்கை நமது நிருபர் அக்டோபர் 29, 2023 10/29/2023 9:36:07 PM வாச்சாத்தி தீர்ப்பு நீதித்துறையின் நம்பிக்கை. இந்த வெற்றிகரமான தீர்ப்பிற்காக மக்களுடன் நின்று போராடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும்தான்