states

img

போலீஸ் பற்றி அவதூறு சித்துவுக்கு நோட்டீஸ்!

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, தனது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ நவ்தேஜ் சிங் சீமாவை புகழ்ந்து பேசி யிருந்தார். அப்போது, “நவ்தேஜ் சிங் சீமா வைக் கண்டால், பயத் தில் போலீசார் சிறுநீர் கழித்து விடு வார்கள்” என்று அவர் கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலை யில், போலீசாரை அவதூறாக பேசியது தொடர்பாக சித்துவுக்கு, சண்டிகர் துணை காவல் கண்காணிப்பாளர் தில்ஷர் சாந்தல், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.