states

img

ஆண்கள் அனைவரும் வல்லுறவாளர்கள் அல்ல!

குடும்ப வன்முறைச் சட்டப் பிரிவு 3 மற்றும் பாலியல் வல்லுறவு தொடர்பான ஐபிசி பிரிவு 375 ஆகியவற்றை அரசாங்கம் கவனத்தில் கொண்டிருக்கிறதா? என சிபிஐ எம்.பி., பினோய் விஸ்வம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித் துள்ளார். அதில், “நம் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புதான் அனைவருக்கும் முன்னுரிமை. ஆனால், இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு திரு மணத்தையும் வன்முறைத் திருமணம் என்றும் ஒவ்வொரு ஆணையும் பாலி யல் வல்லுறவாளர் என்றும் கண்டிப்பது நல்லதல்ல! என்று கூறியுள்ளார்.