ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவின் மொழி யாருக்கும் பிடிக்கவில்லை. முக்கியமாக பாஜக தலைவர்கள் அச்சுறுத்தும், பயமுறுத்தும் மொழியைப் பயன்படுத்தினர்.தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் என்னவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை.