அஜித் பவார் கோஷ்டிக்கு நவாப் மாலிக் ஆதரவு அளித்ததாக வெளியான தகவல் தொடர்பாக எனக்குத் தெரியாது. நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் அவர் ஊடகங்களுடன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் யாரிடமாவது பிரமாணப் பத்திரம் கொடுத்தாரா இல்லையா என்பது குறித்து எங்களுக்கு தகவல் இல்லை.